உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

ஆன் சான் சூச்சியை நியாயப்படுத்தும் மியான்மர் கர்தினால்

மியான்மரின் மறைமுக தலைவராக செயல்பட்டு வரும் ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு மிகவும் மூத்த கர்தினால் ஆதரவு தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் ரோஹிங்கியா நெருக்கடி தொடர்பாக அவரது செயல்பாடு பற்றி விரிவான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கர்தினாலின் இந்த ஆதரவு வந்துள்ளது. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அவருடைய அதிகாரம் குறைவு, உயரிய அதிகாரங்கள் இன்னும் ராணுவத்தின் கைகளில் தான் உள்ளன என்று ரங்கூன் உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் பூமௌவுங் போ தெரிவித்துள்ளார். ஆங் சாங் சூச்சியின் பங்கு பெரும் விமர்சனங்களை பெற்று வருகிறது. அவருடைய நிலை அரசியல் சாசனப்படி அதிகாரமுடையது அல்ல. ஆங் சான் சூச்சி தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளார். வலுவாக பெண்ணான அவர் வலிமையான கோட்பாடுகளையும் கொண்டுள்ளார்.